இன்சுலின் செடியின் பயன்கள் பற்றி சொல்லப்ட்டுள்ளது.
This video shows you usage of insulin plant
Insulin plant -
Chamaecostus cuspidatus
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் நீரிழிவு நோய்களின் தாக்கம் பெருமளவு அதிகரித்து உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது.' இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை' சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது. இது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.
இலையில் உள்ள சத்துக்கள்
இது போக இந்த செடியின் இலையில் 21.2% - நார்ச்சத்து 5.2%-பெட்ரோலியம் ஈதர் 1.33% - அசிடோன் 1.06%-சைக்ளோஹெக்சன் 2.95%-எத்தனால் டெர்பெனாய்டு, லுபேல் கலவை அதன் தண்டுப் பகுதியில் ஸ்டீராய்டு கலவை (ஸ்டிக்மாஸ்டரோல்) ரைசோம் பொருட்களான (க்யுர்செடின் மற்றும் டயோசினீன்) தாதுக்கள் இதைத் தவிர தாதுக்களான பொட்டாசியம், கால்சியம், குரோமியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் ஜிங்க்.
Follow us
@ YouTube
@FB
0 Comments